Tamil GK

Sunday 15 November 2015

சுபாஷாபிமானம் என்பதன் பொருள்

‘சுபாஷாபிமானம்’ என்பதன் பொருள்
(A) தனிமனிதப் பற்று
(B) தாய்நாட்டுப் பற்று
(C) தாய்மொழிப் பற்று
(D) தெய்வப் பற்று
See Answer:

Saturday 5 October 2013

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும் - இவ்வரி இடம் பெறும் நூல் எது?

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும் - இவ்வரி இடம் பெறும் நூல் எது?
(A) ஆத்திசூடி
(B) கொன்றைவேந்தன்
(C) மூதுரை
(D) வெற்றிவேற்கை
See Answer:

READ MORE QUESTIONS

உலக வங்கி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு


உலக வங்கி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?
(A) 1944
(B) 1945
(C) 1946
(D) 1947
See Answer:

READ MORE QUESTIONS